வணக்கம் வாசகர்களே..
என்னை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை..
என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை வைத்து உதித்த கற்பனையை ஒரு கதையாக எழுத முற்படுகிறேன்.
எனக்கு அதரவு அளிக்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.
நான் ஒரு தொழில் முறை எழுத்தாளன் இல்லை என்றாலும் இந்த கதையை உங்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் எழுத முயற்சிக்கிறேன்.
நன்றி.

No comments:
Post a Comment